சிங்களப்படைகள் செய்த கொடுமைகளை நாம் மறந்து போவோமோ?

ஈழமண்ணில்
உரிமை கேட்டு நின்ற உறவுகளின்
உணர்வுகளை நசுக்கி
குருதியில் உறைய வைத்து
மனித நேய மாண்பை
நந்திக்கடலில் புதைத்துச்…?