அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் மேம்படுத்தப்பட்ட தமிழ்ப் பாடநூல்களின் வெளியீட்டு நிகழ்வு 05-06-2021 சனிக்கிழமை சிறப்பாக பதினொரு நாடுகளில் நடந்தேறியது. பன்னிரண்டு நாடுகளிலுள்ள தமிழ் ஆசிரியர்கள், தமிழ் உணர்வாளர்கள் ஆகியோரால் நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மாணவர்கள் தமிழ்மொழியை எளிதாகவும் விரும்பியும் கற்கக்கூடிய வகையில் இந்நூல்கள் பல பேராசிரியர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க உருவாக்கப்பட்டுள்ளன.
இப்பாடநூல்களின் வெளியீட்டு நிகழ்வ…