மாலதி தமிழ்க் கலைக்கூடங்கள் இணைந்து வழங்கும் மாபெரும் மெய்வல்லுநர் போட்டி 2022.
இவ்வாண்டு சிறப்பாக பார்வையாளர்களுக்கான கிளித்தட்டும் இடம்பெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.