இன்று நடைபெற்ற வணக்கம் மலேசியாவின் மாணவர் முழக்க இறுதிச்சுற்று விவாதக்களச்சுற்றுப் பேச்சுப்போட்டியில் ஐரோப்பாவின் முதல் மாணவனாகக் கலந்துகொண்டு பிரனித் கிருபாகரன் மூன்றாம் இடத்தைப் பெற்று மாலதி தமிழ்க் கலைக்கூடத்திற்கு உலகளவில் பெரும் புகழை ஏற்படுத்தித்தந்துள்ளார். அவருக்கு எமது அகம் நிறைந்த பாராட்டுகள் ! வாழ்த்துக்கள்!
பிரனித் பத்து நாட்களில் போட்டிக்காக அணியஞ்செய்து , சிறப்பாகத் தன் ஆளுமையை வெளிப்படுத்தியது வியக்கத்தக்கது.