நியுபோ நகரில் எமது முதலாவது மாலதி தமிழ்க் கலைக்கூடம் தொடங்கப்பட்ட
நாளில் அதன் முதல் ஆசிரியர் என்ற பெருமைக்குரிய எமது ஆசிரியர் திருமதி வா. சின்னம்மா அவர்கள் இன்று(10.07.2022) இவ்வுலகை நீத்தார். அவர் இம்மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது சேவையின் பயன் எம்மைவிட்டு என்றும் மறையாது. அவரது குடும்பத்தினருக்கு எமது

Vores første Malathy Kalaikoodam blev startet i Nyborg.

Vores første lærer på skolen i Nyborg var Chinnammamma. Vi kan med stolthed fortælle, at Chinnamma har gjort mange gode ting for Malathy fællesskabet.  

Desværre forlod Chinnamma denne verden i dag (10.07.2022). Selv hvis hun er går bort fra denne verden, vil hendes tjeneste aldrig forsvinde fra os. Vores kondolencer til hans familie.