அனைத்துலக அறிவாடல் போட்டி 2022 முடிவுகள் வெளியாகி உள்ளது, இப்போட்டியில் டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடங்களைச் சேர்ந்த நிலன் ஜனார்த்தனன் (Åbenrå), தமிழினி தமிழ்ச்செல்வன் Horsens), பிரணிஸ்கா கிருபாகரன் (Skjern) மற்றும் பிரணித் பிருபாகரன் (Skjern)ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார்கள். அத்தோடு ஏனைய பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் வெற்றியீட்டி உள்ளார்கள். வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
 
Kan være et billede af 1 person og tekst, der siger "முதலாம் இடம் பிரணிஸ்கா கிருபாகரன் அனைத்துலக அறிவாடல் போட்டி 2022 2012"
Kan være et billede af 1 person, står og tekst, der siger "மூன்றாம் இடம் பிரணித் கிருபாகரன் அனைத்துலக அறிவாடல் போட்டி 2022 2010"
Kan være et billede af 1 person og tekst, der siger "முதலாம் இடம் தமிழினி தமிழ்செல்வன் அனைத்துலக அறிவாடல் போட்டி 2022 2013"