அனைத்துலகத் தமிழ்மொழி பொதுத்தேர்வு 2022, டென்மார்க் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையினால் நடத்தப்படும் அனைத்துலகத் தமிழ்மொழி எழுத்துத்தேர்வு 04-06-2022 சனிக்கிழமை 11:00 மணியளவில் மிகவும் சிறப்பாகத் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிடுக்கிறது. பன்னிரண்டு (12) இடங்களில்; இம்முறை எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது. ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 12 வரையான அறுநூறுக்கும் மேற்பட்ட மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்கள் இத்தேர்விற்குத் தோற்றியிருக்கிறார்கள். தேர்வுக்குத் தோற்றிய மாணவர்கள் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் தேர்வை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

I dag d.4. juni 2022, blev der afholdt den årlige skriftlige eksamen i Danmark. Eksaminationen blev afholdt med hjælp fra undervisere og frivillige i 12 byer i Danmark. Der deltog mere end 600 glade og engagerede elever, som har afsluttet den internationale årseksamen.